மராட்டிய மாநிலத்தில் பூனை மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர், தனது அலுவலகத்தில் தன்னை மிகவும் மரியாதையாகவும் தனது சொந்த காரில் சைலன்ஸ் வைத்து பொதுமக்களிடையே மற்றும் போக்குவரத்தில் சங்கடங்கள் தந்து நிலையில் அவரை வேறு பகுதியில் பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்று மராட்டிய அரசு முடிவு செய்தது இது தொடர்ந்து.
இதைத் தொடர்ந்து அவரின் கற்றல் திறன் குறைவு என்றும் தான் மாற்றுத்திறனாளி என்று பொய்யான மருத்துவ சான்றிதழும் மற்றும் ஓபிசி என்று போலிச் சான்றிதழ் வழங்கியதை கண்டறிந்த அரசு அவரது யு பி எஸ் சி தேர்வு ரத்து செய்யக்கோரி உள்ளது.