ஐபோன் 15 ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

விதுர் சிரோஹி என்ற நபர் பிளிப்கார்ட்டில் கடந்த நவம்பர் 16 தேதி ஐபோன் 15 ஆர்டர் செய்துள்ளார் அவருக்கு மறுநாளே ஐபோன் டெலிவரி ஆகியிருக்க வேண்டும், ஆனால் டெலிவரி நவம்பர் 18 தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 22 என மாற்றப்பட்டது. அதன் பின்னரும் டெலிவரி தள்ளிப்போனது கடைசியாக அவருக்கு கிடைத்த பார்சலை திறந்து பார்த்தபோது செல்போனுக்கு பதிலாக சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் புகார் அளித்தும், நிறுவனம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விதுர் கூறியுள்ளார்.

Read Previous

உலகின் சிறந்த உணவு பட்டியலில் இந்தியா 11வது இடம்..!!

Read Next

13 சப்- கலெக்டர்கள் நியமனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular