
இன்றைய இளைய சமுதாயத்தினர் பலரும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்வதில்லை..
ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடுவதால் உடலில் உள்ள எண்ணெய் தன்மை கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது, இதய நோய் அபாயத்தை கணிசமான முறையில் அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவின் தெரியவந்துள்ளது, ஐஸ்கிரீமில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது, சர்க்கரையின் அளவும் அளவுக்கு அதிகமாக இருப்பதனால் இவை இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு தெரிவிக்கக் கூடிய பொருளாக செயல்படுகிறது, அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உருவாக்குகிறது முடிந்தவரை ஐஸ்கிரீமை தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது..!!