
இந்தியாவில் பெண் குழந்தைகள் திருமண வயதானது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்கும் பட்சத்தில் குழந்தை திருமணங்கள் இன்னும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது, அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கை செய்துள்ளது, மேலும் இத்து தொடர்பாக பெண் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!