இரண்டு மனங்கள் இணைவது தாண்டி இரண்டு குரோமோஸ் சோம்கள் இணைவதால் தான் குழந்தைகள் உருவாகிறது அதிலும் பெண் குழந்தைகளுக்கு எக்ஸ் குரோமோசமும் ஆண் குழந்தைகளுக்கு ஒய் குரோமோசோம்களும் கண்டறியப்பட்டது..
ஆண் குழந்தை பிறப்பதற்கான ஒய் குரோமோசோம்கள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான ஒய் குரோமோசோம்கள் படிப்படியாக குறைந்தும் சுருங்கியும் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஒய் குரோமோசங்கள் உற்பத்தி நின்று விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், மனிதனின் ஒய் குடும்பங்கள் உற்பத்தி நின்று போனால் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று தெரியவந்துள்ளது..!!