
திருச்சியில் உள்ள திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்திற்கு சென்றால் நம் தலையெழுத்து மாற்றி நம் வாழ்வு புதிதாக அமையும் என்று புதிய வாழ்க்கையை நோக்கி செல்வோம் என்று நம்பப்படுகிறது.
இங்குள்ள பிரம்மபுரீஸ்வரரும் பிரம்மனும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அவர்களுக்கு நல் வாழ்வை அமைத்து தந்ததாக இங்கு வந்து ஆசி பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர், நமது தலையிடத்தை மாற்ற நமது ஜாதகத்தை பிரம்மாவின் சன்னதியில் வைத்து வழி விட்டு தருகிறார்கள் இதனால் நமது வாழ்க்கை வளம் பெறும் என்றும் நம்பப்படுகிறது..!!