ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 மட்டுமே..!!

வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு மக்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. வெங்காயம் கிலோ ரூ.25க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும். இந்த விற்பனை நிலையங்களில் வெங்காயம் தள்ளுபடியில் வழங்கப்படும். இதனிடையே சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது.

Read Previous

எஜமானர் திரும்பி வருவார் என காத்திருக்கும் நாய்..!!

Read Next

#BREAKING: BAN vs SL 2023 WC- பங்களாதேஷ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular