ஒரு சிறுவன் டீச்சரை சமாளித்த ஜோக்..!! செம்ம செம்ம..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

ஒரு சிறுவன் டீச்சரை சமாளித்த ஜோக்..

டீச்சர்;- “ஏன்டா லேட்..??”
பையன்;- “வீட்ல பிரச்சனை..!”

டீச்சர்;- “என்ன பிரச்சனை..??”
பையன்;- “வீட்ல பாட்டி செத்துட்டாங்க..!
எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!”

டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “எரிச்சா பிரச்சனை இல்லை..
புதைச்சா தான் பிரச்சனை..!”

டீச்சர்;- “அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “புதைச்சா அந்த இடத்துல.. புல்லு
முளைக்குமா..? முளைக்காதான்னு தான்
பிரச்சனை..!”

டீச்சர்;- ” அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- ” புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை..
முளைச்சா தான் பிரச்சனை..!!”

டீச்சர்;- “அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “முளைச்ச புல்லை மாடு.. திங்குமா..
திங்காதான்னு தான் பிரச்சனை..!”

டீச்சர்;- ” அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான்
பிரச்சனை..!”

டீச்சர்;- “அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு..
பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!”

டீச்சர்;- “அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை..
மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!”

டீச்சர்;- “அதில் என்ன பிரச்சனை..??”
பையன்;- “வேறு என்ன..?? எரிக்கிறதா..
புதைக்கிறதான்னு தான்..!!!!”

படித்ததில் பிடித்தது…

Read Previous

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! முக்கிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு..!!

Read Next

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ட்விஸ்டர்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular