
இன்றைய காலகட்டங்களில் பலரும் உடல் ஆரோக்கியம் இன்றி இருப்பதை பார்க்க முடிகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஒரு பானத்தின் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று மருத்துவர் கூறுகின்றனர்.
ஸ்மூதி என்னும் பானம் பூலோக அமிர்தம் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர், மாதுளை விதைகள், 1 வாழைப்பழம், உலர் திராட்சை, 5 முந்திரி, ஊற வைத்து 7 பாதாம் இவற்றையெல்லாம் மிக்ஸியில் நன்றாக அரைத்து வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால் அல்சர், சத்து குறைபாடு, மன அழுத்தம், சோர்வு, இரத்த அனு குறைபாடு ஆகியவற்றை இந்த பானம் சரி செய்கிறது என்றும் ஸ்மூதி உடலில் தேங்கிய கழிவு பொருட்களை அகற்றியும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!