
இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டவை. இது பெண்ணின் உடல் மொழியாகும். இதில் அணைத்து பெண்களும் அடங்குவார்கள் என்று Body Language Psychologist கூறுகின்றனர்..
முதலில் ஒரு ஆணை போல் ஒரு பெண் தன் காம உணர்வுகளை வெளிப்படையாக கூறுவது இல்லை அவளின் ஆழ்மனதில் அடக்கிக்கொள்கிறாள்
ஆனால் அந்த பெண் காம உணர்வுகளை மறைத்து வைத்தாலும் அவள் உடலின் அங்கங்கள் வெளிப்படுத்திவிடும்
ஒரு ஆண் எவ்வாறு காமவயப்படும்போது அல்லது கவர்ச்சியான காட்சிகளை காணும்போதோ எவ்வாறு தன் இன்ப உறுப்பு பெரிதாக மாறுகிறது அதை ஒரு ஆண் நினைத்தாலும் தடுக்க முடியாது அது போல
பெண்ணும் ஒரு ஆணின் மீது காமவயப்படும் போது சில மாறுபாடுகள் பெண்ணின் உடலில் ஏற்படு்கிறது ஆனால் ஒரு ஆண் காமவயப்பட காரணங்கள் தேவை இல்லை, அந்த பெண் அவனுக்கு அழகாக தெரிந்தால் போதுமானது
பெண்ணின் காமவயப்படுதல் உடனே நிகழ்வது இல்லை ஒரு மலர் எவ்வாறு மலர்கிறதோ அது போல பெண்ணின் ஒரு ஆணின் மீது காமமும் மிகவும் நிதானமாக நடைபெறும் இது இயற்கை பெண்மையின் இயல்பு, பெண் நினைத்தாலும் இந்த நிகழ்வை மாற்ற இயலாது
பெண் ஒரு ஆணின் மீது காமம் கொள்ள அவளின் ஆழ்மனதில் அவன் இடம் பெறவேண்டும்
ஒரு பெண் காமவயப்படும் போது முதலில் அவளின் இதழ்கள் வெளிப்படுத்தும்.
பெண் தன் மனம் கவர்ந்த ஆணை பார்க்கும் போது அவளின் மூளையில் Love Hormones சுரக்கும்போது அவளின் இதழ்களில் ரத்த ஓட்டம் அதிகமாக பாயும்
அப்போது அவளின் இதழ்கள் வீக்கம் அடையும் அப்போது அவள் அவளின் உதடுகளை பற்களால் கடிப்பாள், அல்லது உதடுகளை மடித்து கொள்ளுதல், உதடுகளை தன் நாக்கால் ஈரப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் தன்னை அறியாமல் நிகழும் ஆனால் இது கண்டிப்பாக நிகழும் என்று Body Language Psychologist கூறுகின்றனர்
அவளுக்கு அவள் இதழ்களின் மூலம் கவனம் போகும் ஆனால் இவை அனைத்தும் தான் காமவயப்படுவதால் பன்னுகிறேன் என்று அந்த பெண்ணிற்க்கே தெரியாது இவை அனைத்தும் Subconscious Level ல் நடக்கும்
இந்த நிகழ்வை பெண்ணால் தடுத்து நிறுத்த முடியாது அவ்வாறு நிறுத்தினால் அவள் காமவயப்படவில்லை என்று அர்த்தம்
அதனால் தன் காதலனை சந்திக்கும்போது அருகில் இருக்கும் குழந்தைகளை முத்தம் கொடுத்து கொஞ்சுவாள் இவை அவள் உதடு செய்யும் வேலைகள்
இரண்டாவது Body Language நிபுணர்கள் பெண்ணின் இடையை குறிப்பிடுகிறார்கள், பெண்ணின் இடை பல்லாயிரம் வருடமாக பெண்ணின் இடையை வருணிக்காத கவிஞர்கள் இல்லை
பெண்ணின் இடை இனப்பெருக்கத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. பெண் காமவயப்படும் போது பெண் இடை தன் இயல்பாக Swinging ஆகும் என்று Body Language நிபுணர்கள் கூறுகின்றாள்
பெண் சாதரணமாக நடப்பதற்கும், ஒரு ஆணிடம் காமவயப்படும்போது நடப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அப்போது அவளின் இடை ஒரு நடனம் போல் வளைந்து நெளிந்து செல்லும் என்றும் இது பெண்மையின் இயல்பு என்று கூறுகின்றனர்
மூன்றாவதாக பெண்ணின் கண்கள் காதலுக்கும் காமத்திற்கும் மிக முக்கியயமான இடத்தை பிடித்திருக்கிறது
பெண்ணின் காமவயப்பட்டு இருக்கும்போது அல்லது காதல் எண்ணத்தில் இருக்கும் போது அவளின் கண்கள் விரிந்த நிலையில் மிகவும் அந்த ஆணை கவர்ந்து இழுக்கும் தன்மையில் மிகுந்த கவர்ச்சியாக இருக்கும். இதையும் அந்த பெண்ணால் தடுத்து நிறுத்த முடியாது
இத்தகைய மாற்றங்களை உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடம் தெரிந்தால் நீங்கள் அடுத்த கட்ட Romance க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அர்த்தம்…