காடுகளில் மிகவும் பலம் வாய்ந்த விலங்குகளில் யானையே முதலிடத்தில் உள்ளது யானை தனது கால்களாலும் சட்டத்தாலும் மற்ற மிருகங்களை பயபட வைக்கும்.
மேலும் யானையானது தான் சாப்பிட்டு எச்சமிடம் சாணியில் இருந்து பல விதைகள் காடுகளில் பரவி மரங்களையும் செடிகளையும் உருவாக்க பயன்படுகிறது, மனிதன் இயற்கையை அழித்து வரும் வேளையில் சில வனவிலங்குகள் காடுகளை இன்றும் உருவாக்கிக் கொண்டுதான் வருகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் யானையே அதற்கு முழு முதல் அடித்தளமாக விளங்குகிறது, ஒரு யானையானது 70 ஆண்டு காலம் உயிர் வாழும் என்றும் அதனின் சராசரி எடை 4000 முதல் 5000ம் வரை இருக்கும், யானையின் உயரமானது 7 அடி முதல் 14 அடி வரை வளரக்கூடியது தன்மை யானைக்கு உள்ளது, யானையின் இரண்டு தந்தங்களும் சுமார் என் 90 கிலோ எடை கொண்டது ஒருமுறை தந்தங்கள் உடையப்பட்டால் மீண்டும் தந்தங்கள் வளராது..!!