ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து..!!

தென்காசி அருகே ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து நிறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலை அப்ப புறம் நான்கு ரோடு சந்திப்பில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் அப்பப்போது இரு சக்கர வாகனங்கள் கவிழ்ந்து அல்லது ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து ஏற்படுவது வழக்கம், நேற்று அந்தப் பள்ளத்தின் அருகே பைக்கில் சென்ற இருவர் எதிர்பாராத விதமாய் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இன்று செப்டம்பர் 11 பெண்ணுடன் பைக்கில் சென்றவர் அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த விபத்து தொடர்ந்து நடக்கிறது ஆனால் பெரும் அதிர்ச்சி மற்றும் பயம் சூழ்கிறது, மேலும் இந்த காணொளி சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் இணையவாசிகள் இன்னும் எத்தனை உயிரை காவல் வாங்கி இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்..!!

Read Previous

எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் கடுக்காய்..!!

Read Next

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular