ஒரே இரவில் சருமம் வெள்ளையாக இந்த 2 பொருள் போதும்..!! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த இரண்டு பொருட்கள் போதும்.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பேக் பயன்படுத்தி வர முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.

✅தேவையான பொருட்கள்

👉தக்காளி- 1

👉சர்க்கரை- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

👉முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை நன்கு அரைத்து கூழாக்கி எடுத்துக்கொள்ளவும்.

👉பின் இதில் சர்க்கரை சேர்த்தது கலந்துகொள்ளவும்.

👉அடுத்து முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் இந்த தக்காளி பேஸ்பேக்கை போட்டு நன்கு மசாஜ் செய்யவும்.

👉இறுதியாக முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு பருத்தி துண்டை வைத்து துடைத்துக்கொள்ளலாம்.

👉இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு வெள்ளையாகவும், பளபளப்பாகவும் மாறும்.

Read Previous

4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

பெரும் சோகம்..!! மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular