Oplus_131072
காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்…
1 – வலுவான, அபரிதமான நினைவாற்றல்.
2 – இரும்பு இதயம்
3- சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.
4-மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.
5 – கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
6 – பற்களின் நோய் தொற்று குணமாகும்.
7 – கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.
8 – பார்வைதிறன் அதிகரிக்கும்.
9 – குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது
10 – இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.




