ஒரே ஒரு பொருள் போதும்..!! இறுகி இருக்கும் மலத்தைக் கூட அடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உணவு முறைகளின் பிரச்சனைகள் தான் அந்த காலத்தில் கம்பு களி சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு வந்தோம், சாப்பிட்டதற்கு ஏற்றவாறு உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் உட்கார்ந்து வண்ணமே வேலை, கம்ப்யூட்டரில் வேலை, சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிட்டு வருகின்றோம்.

காலையில் மலம் கழிக்கும் போது அது முழுவதுமாக வெளியே வந்ததா..? என்பது கூட தெரியாது. அந்த காலத்தில் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற மாதத்திற்கு இரண்டு முறை பேதி மாத்திரை கொடுப்பார்கள். ஆனால் இன்று அந்த பழக்கத்தையே மக்கள் கைவிட்டு விட்டனர். இப்படி நாள்பட்ட மலம் உடலில் தங்கி இருக்கும் பொழுது தான் உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

அதனால் மாதத்திற்கு இருமுறையாவது இந்த மாதிரி வயிற்றினை சுத்தம் செய்யும் பொழுது உடலில் உள்ள பிரச்சனைகள் குறையும். இந்த ஒரு பொருளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும் உங்களது வயிறு முழுவதும் சுத்தமாகிவிடும்.

  1. நிலாவரை

இந்த இந்த ஒரே ஒரு பொருள்தான் உங்களது முழு மலத்தையும் உடலில் இருந்து வெளியேற்ற போகிறது. இது ஆன்லைன்களிலும் மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.50 கிராம் 35 ரூபாய் தான். இந்த பொடியிலிருந்து 5 கிராம் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் போட்டுக் கொள்ளுங்கள். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை ஒரு கிளாஸ் முழுவதும் ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு எப்பொழுதும் தூங்க செல்விர்களோ அப்பொழுது இந்த நீரை குடித்துவிட்டு மேலும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.

8 மணி நேரத்திற்குள் இது வேலை செய்ய ஆரம்பித்து விடும். காலையிலேயே உங்களுக்கு அந்த உணர்வு ஏற்படும். வயிறு முழுவதுமாக கலக்கும் பொழுது எந்த உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு ஏற்படும். இப்பொழுது உங்களது முழு வயிறும் சுத்தமாகிவிடும். மாதத்திற்கு ஒருமுறை இதனை செய்து வரும்போது உடம்பில் உள்ள கழிவுகள் இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.

Read Previous

இளம்பெண் வெட்டிக் கொலை..!!

Read Next

பாரதப் போரில் பீமனால் கொல்லப்பட்ட நல்லவர்களின் நல்லவன் யார் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular