ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

தென்காசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கம்பளி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்றிரவு முருகேசனின் மகன் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது முருகேசன், தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Read Previous

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

Read Next

அதிர்ச்சி..!! பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular