இன்றைய சூழலில் பலரும் ஏதோ ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத கேள்விகள் பல உண்டு…
தினமும் தேவை சின்ன வெங்காயம், சின்ன வெங்காயத்தில் உள்ள தாதுக்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் எதனால் இதய தமனிகள் அடைப்பு உருவாகுவதை தடுக்க உதவும், குறிப்பாக சின்ன வெங்காயத்தில் உள்ள குவார செடி என்னும் ஆற்றல் வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இதனால் இதை ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும் குறிப்பாக இன்சுலின் ரெசிடெண்ட் உள்ளவர்கள் தினமும் சிறிது சின்ன சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து உதவும், உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஊறவைத்த உலர் திராட்சையில் வைட்டமின் மினரல் நார்ச்சத்து என உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள், புளித்த ஏப்பங்களையும், வயிறு பிரச்சனைகளையும் தடுக்கிறது, உடலில் உள்ள நார்ச்சத்துக்களை வெளியேற்றுகிறது நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது முடி உதிர்வை தடுக்கிறது தூக்கமின்மை பிரச்சனைகளை சரி செய்கிறது, அதேபோல் சப்ஜா விதையில் துத்தநாகம் சல்பர் ஆன்ட்டி ஆக்சிடென்ட் வைட்டமின் ஏ பி சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன இது நீர் கடுப்பு உடல் சூடு போன்றவற்றை தணிப்பதற்கு குடல் மற்றும் வயிற்று புண்களை சரி செய்கிறது, மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது சப்ஜா விதை மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் ரத்த சோகை வராமல் காக்கும்..!!




