அனைத்து வகையான வியாதிகளுக்கும் தீர்வளிக்கும் ஒரே ஒரு மூலிகை இதுதான்..!!

ஒரே மூலிகை அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாகும்!!!

பூலோக அமிர்தம், கற்ப மருந்து அதாவது (மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவும் மருந்து )என்று சொல்லும் அளவிற்கு அளவில்லா அற்புத மருத்துவ குணம் கொண்டது சீந்தில் கொடி.

சித்த வைத்தியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை.

பெண்களை அதிகமாக தாக்கக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றும். சர்க்கரை நோயாளிகளுக்கும், பாலியல் நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்தாகும் என்பது அகத்திய முனிவரின் வாக்கு.

சீந்தில் ஆண்மையை அதிகரிக்கும். விந்து தானாக வெளியேறுவதை தடுக்கும். தாது பலம், தாது விருத்தியை உண்டாக்கும்.

சிறுநீரக செயல் இழப்பு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும். நாட்பட்ட காய்ச்சல், விட்டுவிட்டு வந்து துன்பம் தரும் முறைக் காய்ச்சலை குணமாக்கும்.

வீக்கத்தைக் கரைத்து மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவால் தூக்கமின்மை, பாத எரிச்சல், பாத குத்தல் போன்ற பிரச்சினைகள் முற்றிலுமாக குணமாக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்தும். சிறுநீரை பெருக்கும். வெட்டை நோயை விரட்டும்.

உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நபருக்கு சாகாவரம் தரும் இந்த சாகா மூலி. சீந்தில் தண்டை கொண்டு மறுவாழ்வும் புத்துயிரும் பெற சீந்தில் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ள லிங்க் கிளிக் செய்து பாருங்கள்.

Read Previous

ஒரு வாரத்தில் மரு தானாக உதிர்ந்து விடும்..!! கைகண்ட மருந்து..!!

Read Next

குடல் புண்ணுக்கு எளிமையான முறையில் வாழைப்பழத்திலேயே தீர்வு காண முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular