
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இறுதி சுற்றில் பங்கெற்றவர்கள் பலருக்கும் பல தொழில் அதிபர்கள் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் அவர்களுக்கு பரிசு வழங்கி வந்த நிலையில்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த விரர் அர்ஷித் நதீமுக் தங்க பதக்கம் வென்றதை அறிந்த நிலையில் அவருக்கு 5000 சதுர அடியில் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார், தொழிலதிபர் ஒருவர் மேலும் அந்த வீட்டிற்கு மற்றும் மின்சார கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் அந்த தொழில் அதிபர் அவரிடம் கூறியுள்ளார், மேலும் இச்சம்பவம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு ஆனந்தம் இரட்டிப்பானது..!!