பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றில் வெளியேறிய தினேஷ் போகத்திற்கு எதிராக சதி நடந்துள்ளது என்று குத்துச்சண்டை வீரர் விஜேயேந்திர சிங் கருத்து.
நேற்றைய தினத்தில் 2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக வினேஷ் போகத் நீக்கம் பெற்ற காரணத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, எங்களைப் போன்ற குத்துச்சண்டை இவர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களால் ஒரே நாளில் நான்கு முதல் ஐந்து கிலோ எடையை குறைக்க முடியும் உணவு தூக்கம் இவற்றை கட்டுப்படுத்தி எங்களால் பயிற்சி எடுக்க முடியும் அப்படி இருக்கையில் 100 கிராம் என்பது ஒரு பொருட்டே இல்லை ஏதோ ஒரு சதியினால் வினேஷ் போகத்தை நிராகரித்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங்..!!