ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு..!!

திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த எண்ணெய் குழாயில் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால் 2013ல் பணிகளை ஓஎன்ஜிசி நிறுத்தியது. பின்னர் 3 மாதங்களுக்கு முன் அங்கு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணறுகளை மூடும் பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read Previous

நீங்கள் கேக் பிரியரா? இதை படிங்க..!!

Read Next

இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஹரியானா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular