ஓக் மரத்துடன் ஓயாத காதல்..!! லாக் டவுனில் இயற்கையிடம் மனம் திறந்த பெண்..!! உணர்வுடன் பரிமாற்றம்.!!

வான்கூவர்  நாட்டை சார்ந்த 45 வயதுடைய பெண்மணி ஜோன்சா செமியோனா, இவர் தன்னை இயற்கை காதலர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையில் ஓக் மரத்துடன் உளவியல் ரீதியான உடலுறவு வைத்து தனது இயற்கை பிணைப்பை  வெளிப்படுத்துவதாகவும் கூறி வருகின்றார்.

இயற்கையின் மீதான காதல், சிற்றின்பம், கவர்ச்சி போன்றவற்றால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவின் போது ஏற்பட்ட லாக் டவுன் நடவடிக்கைகளுக்கு பின் தினசரி நடை பயணத்தின் வாயிலாக அவருக்கு இயற்கையின் மீது ஏற்பட்ட காதல் தற்போது ஓக் மரத்தின் மீது அசாதாரண தொடர்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

குளிர் காலத்தின் போது ஐந்து நாட்கள் மரத்தின் வழியே நடந்து சென்ற பெண்மணி மரத்தின் மீதான காதல் உணர்வில் கலந்து தற்போது இருவரும் நெருங்கி இருக்கும் அனுபவத்தையும் உலகுக்கு தெரிவித்து அது சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

எக்கோ செக்ஸுவல் என்று அழைக்கப்படும் குழுவினர் தங்களை இயற்கை காவலர்களாக அறிமுகம் செய்து கொள்கின்றனர். இவர்கள் மனிதர்களின் பாலுணர்வு தேவைகளை கடந்து புதிய பரிணாம வளர்ச்சி கொள்கையை சார்ந்து ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

உடல் சார்ந்த தொடர்பு இல்லாமல் உளவியல் சார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்துவதாகவும், இயற்கைக்கும் , மனிதர்களுக்கும் இடையேயான உடலுறவு, சிற்றின்பத்தை ஆராய்வதற்கான வழி என்றும் எக்கோ செக்ஸுவல்  ஆதாரங்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

https://www.instagram.com/reel/C0cXNRIvMhh/?utm_source=ig_embed&ig_rid=3315b2e8-3dea-4f6a-b54e-decf879e56c4

Read Previous

பெண்ணின் காதில் கூடு கட்டிய சிலந்தி..!! அதிர்ச்சி தந்த சம்பவம்.!!

Read Next

படத்தில் நடிக்க அழைத்து, ஆபாச தளத்திற்கு வீடியோ விற்பனை செய்த கும்பல்..!! 18 வயது சிறுமி அதிர்ச்சி புகார்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular