ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்..!! எப்போ தெரியுமா? பரவும் தகவல்..!!

மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனா திரைப்படம் “ஆடு ஜீவிதம்” பிளெஸி  இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் ப்ரீத்திவிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்தார்.

இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. எழுத்தாளர் பென்யாமின்  எழுதிய “ஆடு ஜீவிதம்” என்கின்ற நாவலை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இத்திரை திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் மாதம் வெளியானது.

இத்திரைப்படத்திற்காக நடிகர் பிரித்திவிராஜ் கடினமாக உழைத்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் “ஆடு ஜீவிதம்” திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத் திரைப்படம் வருகின்ற மே 26 ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வருகின்றது. ஆனால் இந்த குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

Read Previous

மனைவி மேல் இவ்வுளவு பாசமா..? இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!!

Read Next

ரஜினியின் வேட்டையன் ஷூட்டிங்..!! படக்குழு கொடுத்த புதிய அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular