ஓடிடி தளத்தில் ‘மார்க் ஆண்டனி’ வெளியீடு..!!

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகிறது.

Read Previous

பழனி கோவிலில் 2-வது ரோப்கார் திட்டம் ரத்து..!!

Read Next

நடுரோட்டில் நயன்தாராவுடன் ரொமான்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular