தெலுங்கானா மாநிலத்திலிருந்து இருந்து ஆந்திராவை நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்த இயக்கிய ஓட்டுனர்கள் இருவரும் ஆளுக்கு சில மணி நேரம் என்று இருவரும் மாத்தி மாத்தி பேருந்து ஓட்டிக்கொண்டு வந்தார்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அதே பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்து அந்த பெண்ணை ஓடும் பேருந்திலேயே அவரின் காம செயலை அரங்கேற்றினார்.
இதனை தொடர்ந்து அந்த பேருந்து ஹைட்ராபாத்திற்கு வந்து போது பாலியல் தொல்லை காலானபின் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து பேருந்தையும் ஓட்டுனர்களையும் கையும் களவுமாய் பிடித்தார்கள், இருந்தும் விசாரித்துக் கொண்டிருந்த போது ஓட்டுநர்கள் தப்பி ஓடி விட்டார்கள் பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து அவருக்கு தேவையான சிகிச்சை முறையை அளித்து வருகிறார்கள் மேலும் அந்த தனியார் ஸ்லீப் கோச் பேருந்தை இயக்கிய இரண்டு ஓட்டுனர்களையும் காவல்துறையினர் தேடிக் கொண்டு வருகிறார்கள்