ஓட்டப் பந்தயத்தில் சிறுவனுக்கு மாரடைப்பு..!!

அமெரிக்காவில் ஓட்ட பந்தயத்தில் ஓடிய 14 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளம் வயது மாரடைப்பு சம்பவங்கள் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இது கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மேக்ஈவன் என்ற சிறுவன், 5 கி.மீ போட்டியில் கலந்து கொண்டு ஓடும் போதே மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.5,000 அபராதம்..!!

Read Next

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு – ராகிங் தடுப்பு நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular