ஓமவள்ளி இலையின் மருத்துவ குணத்தையும் மகத்துவத்தையும் தெரிந்து கொள்வோம்..
இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் ஜலதோஷம் தலைவரை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் அதேபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும், இவற்றுடன் ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றின் நன்கு கலந்த தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும் இதனை குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள் அது மட்டும் இன்றி இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும், அதேபோல் மாதவிடாய் நேரத்தில் ரத்தம் முக்கிய கருவுறாத முட்டைகளை வெளியேற்றுகிறது எனவேதான் கருப்பை சவ்வை குறைக்க அல்லது மென்மையாக உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் அந்த வகையில் அன்னாச்சி பழத்தை சாப்பிடுவது சிறந்ததாகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது..!!