ஓரினசேர்கையாளர்களுக்கு ஆதரவாக 2 கன்னி மேரி சிலைகள்..!!

இத்தாலியின் அவெல்லினோ மாகாணத்தில் உள்ள கபோகாஸ்டெல்லோ டி மெர்கோக்லியானோ கிராமத்தில் உள்ள புனிதர்கள் பீட்டர் மற்றும் பால் தேவாலயத்தில் மேரி மற்றும் ஜோசப் சிலைகளுக்குப் பதிலாக 2 மேரி சிலைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஜோசப் மற்றும் மேரியின் சிலையுடன் குழந்தை ஏசுவின் உருவம் வைக்கப்படும். இதுகுறித்து பாதிரியார் விட்டலியானோ டெல்லா சாலா கூறும்போது, திருச்சபைகளில் பிரிந்த மற்றும் விவாகரத்து செய்யப்பட்டவர்களின் குழந்தைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்களின் குழந்தைகளைப் பார்ப்பதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

Read Previous

மும்பையில் பிரம்மாண்ட அலுவலகம் கட்டும் அட்லி..!!

Read Next

1752 அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular