
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி
கங்குவா திரைப்படம் :
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கங்குவா திரைப்படம் வெளியாகும் நவ.14-ம் தேதியன்று காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
படக்குழு :
அந்த வகையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் ‘கங்குவா’படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கிறது.
சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி :
இந்நிலையில், கங்குவா படத்துக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu government
இதையடுத்து, ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.