கடத்தல் நாடகம்: போலீஸில் சிக்கிய இளைஞர்..!!

மும்பையை சேர்ந்த இளைஞர் அங்கித். இவருக்கு தனது பைக்கை ரிப்பேர் செய்வதற்கு பணம் தேவைப்பட்டது. இதையடுத்து அங்கித், தன்னை மூன்று பேர் கடத்திவிட்டு, ரூ.30,000த்தை ஆன்லைனில் அனுப்புமாறு மிரட்டுவதாக தந்தையிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட தந்தை உடனே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி அங்கித் அனுப்பிய ஆன்லைன் விபரங்களை வைத்து உரிமையாளரை போலீஸ் விசாரித்து போது அங்கித் பொய் கூறியது தெரியவந்தது.

Read Previous

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்தக்கோரி வழக்கு..!!

Read Next

நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular