உலகில் பலரும் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வருகின்றனர் சில நேரங்களில் விபரித முடிவுகளையும் எடுத்து தங்களின் உயிர்களை மாய்த்து விடுகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடன் தொல்லையால் மின்சார கம்பிகளை பற்றி தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர், உயர் அழுத்த மின் கம்பியை பிடித்ததால் குமரேசன்-புவனேஸ்வரி என்ற தம்பதிகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!!