கடன் தொல்லையால் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் சிரஞ்சீவி, கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

அறிவு உயிர் காக்கும் என்பதை இக்கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வீட்டை சுத்தமாக வைத்திருக்க சில எளிய முறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular