
இன்றைய காலகட்டத்தில் பலரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது வீட்டில் பயன்படுத்தக்கூடிய கல் உப்பு, கல் உப்பினை சரியான இடத்தில் வைக்கும் பொழுது நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகள் தீரும்..
சமையலறையில் நாம் பயன்படுத்தப்படும் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது இந்த உப்பை வீட்டில் இந்த இரண்டு இடங்களில் வைத்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் அடைந்து பணம் பெருகும் என்று கூறப்படுகிறது, நம் வீட்டில் இருக்கக்கூடிய குளியல் அறையில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண் அகலில் சிறிது உப்பு போட்டு அதன் மேல் சிறிது மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து விடுங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டும் இரண்டாவது ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது மண் கலையும் ஒன்றில் நீர் நிரப்பி சிறிது கல் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வீட்டில் வட கிழக்கு மூலையில் அல்லது தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள் இந்த ஆற்றல் வீடு முழுவதும் பரவி லக்ஷ்மி கடாட்சம் பெறுக செய்யும் இதை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும் இதன் மூலம் கடன் பிரச்சனைகள் நிவர்த்தியாகும்…!!