கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி..??

கடலை பருப்பு சட்னி

தேவையான பொருட்கள் :

பொருள் – அளவு
கடலைப்பருப்பு அரை கப்
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்3
சின்ன வெங்காயம்10
தக்காளி 1
தேங்காய் துருவல்அரை கப்
இஞ்சி விழுது அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை ஒரு கொத்து
மல்லித் தழை ஒரு கைப்பிடி
செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

லேசாக சிவந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்துப் பிரட்டி ஆறவிட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும்.

 

Read Previous

சிந்திக்க வைக்கும் சிறுகதை..!! ஒரு தாய் தன் மகளிடம் கேட்ட கேள்வி.. அதற்கு மகள் கூறிய அசரவைக்கும் பதில்..!!

Read Next

ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular