தேவையான பொருள்: எலுமிச்சை தோல் 10 கிராம் இஞ்சி சிறிய துண்டு பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை தண்ணீர் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி தோலை நீக்கி விட்டு அதனை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு பூண்டையும் நன்கு இடித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் இஞ்சி,பூண்டு மற்றும் எலுமிச்சை தோல் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். மேலும் இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த நீரை தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.