கடையில் தீ விபத்து: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரில் ஸ்டேஷனரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி இரவு 10:00 மணிக்கு அளவில் கடையை மூடிய பின்னர், நள்ளிரவில் 12:00 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க, ஏழு மணி நேர போராடினர். பின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வீரர்களின் முயற்சியுடன் காலை 7:00 மணிக்கு அளவில் தீயை அணைத்தனர். தீயின் காரணம் தொடர்பாக பரமத்தி வேலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

துப்பாக்கியுடன் பள்ளி சென்ற சிறுவன்..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

Read Next

படித்ததில் பிடித்தது: அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular