கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு..!!

அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read Previous

முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு..!!

Read Next

வனத்துறை ஊழியர் உட்பட 5 பேர் காவல்நிலையத்தில் ஆஜர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular