
வீடுகளில் அலங்காரத்தில் கவனம் செலுத்தினால் கணவன் மனைவி இருவருக்குமான நல்லிணக்கம் அதிகரிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஈர்க்கும் கீழ்கண்ட தாவரங்களை வைக்க நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்..
மணி பிளானட் : வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் தூங்கும் முறையில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க இந்த செடியை வைக்கலாம் ஆனால் இந்த செடியை நீங்கள் தூங்கும் படுக்கைக்கு அருகில் அல்லது பக்கவாட்டு மேசையில் ஒருபோதும் வைக்க கூடாது அதற்கு பதிலாக ஏதாவது ஒரு மூலையில் வைக்க வேண்டும்..
பாம்பு செடி : வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடி வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைத் தரும் சிறந்த தாவரமாக கருதப்படுகிறது நீங்கள் தூங்கும் படுக்கையறையில் ஜன்னலுக்கு அருகில் அல்லது கதவின் ஓரத்தில் இந்த செடியை வைக்கலாம் இது உங்கள் அறைக்கு அமைதியான சூழலை உருவாக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது..
லாவண்டர் செடி : வாஸ்து சாஸ்திரம் படி இச்செடியை தூங்கு மறையில் வைப்பது நல்லது இந்த செடி பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல இதிலிருந்து வரும் நறுமணம் உங்களது திருமண வாழ்க்கையில் அன்பை நிரப்பும் என்று சாஸ்திரம் கூறுகிறது எனவே வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை நீங்கள் தூங்கும் படுக்கை அறையில் விளிம்பிலோ அல்லது படுக்கையின் பக்கவாட்டு மேசையின் மீதோ வைக்கலாம். திருமண வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் படுக்கை அறை மஞ்சள் வெள்ளை வெளி பச்சை வெளீர்நிலம் வண்ணங்களில் இருக்க வேண்டும்..
இரும்பு கட்டிலை பயன்படுத்துவதை விட மரக்கட்டளை பயன்படுத்துவது நல்லது இது உங்களுக்கு நம்பிக்கையான எண்ணங்களை உருவாக்கும் சரியான நீல அகலத்துடன் சதுர அல்லது செவ்வக படுகையை வாங்குங்கள்..
தூங்கும் போது தலையை தெற்கு நோக்கியும் கால்களை வடக்கு நோக்கியும் வைத்து உறங்குங்கள் படுக்கை அறையில் முட்செடி மற்றும் போன்சாய் செடிகளை வைக்க வேண்டாம்..
லில்லி செடி : வாஸ்து சாஸ்திரத்தின் படி கணவன் மனைவி தூங்கும் முறையில் இந்த செடி வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது இதனால் மகிழ்ச்சி செழிப்பு மற்றும் அமைதி அதிகரிக்கும் இது தவிர தூக்கமின்மை பிரச்சனையும் தீரும்..!!