கணவரை கோடரியால் தாக்கி கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கணவரை கோடரியால் தாக்கி கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கணவரை கோடரியால் மனைவி அடித்துக் கொலை செய்துள்ளார். திருமணமாகி பல நாட்களாகியும் மனைவி கருத்தரிக்காததால், கணவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், குழந்தை பிறக்காவிட்டால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கணவர் மிரட்டி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி, கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

காலச் சக்கரம்..!! வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

விராட் கோலி செயல் குறித்து வலுக்கும் கண்டனம்..!! ரிக்கி பாண்டிங், அலீசா ஹூலி கருத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular