கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை போக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது..!!

உங்கள் கண்களை சுற்றி கருவளையங்கள் படர்ந்து இருக்கிறதா இனி கவலை வேண்டாம் தேங்காய் எண்ணெய் மஞ்சள் ஜில் இவற்றை வைத்து உங்கள் கண்களில் சுற்றி இருக்கும் கருவளையத்தை நீக்க முடியும்…

கருவளையத்தை போக்கி மிருதுவான பொலிவான சருமம் பெற உதவும் ஜெல் ஒன்றினை தேங்காய் எண்ணெய் மஞ்சள் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம், தேவையான பொருட்கள் :

* தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன்
* வைட்டமின் இ கேப்சூல் -2
* மஞ்சள் 1 ஸ்பூன்
* எலுமிச்சை பழம் 1
* கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்
செய்முறை : முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டா நறுக்கி சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே பிரித்து எடுக்கவும், பின் அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கையில் நன்கு ஒரு முறை பிழைத்துக் கொள்ளவும், தொடர்ந்து இதனுடன் தேங்காய் எண்ணெய் வைட்டமின் ஈ எண்ணெய் மஞ்சள் சேர்த்து நன்கு குளித்துக் கொள்ள ஜெல் ரெடி ஆகிவிடும், முறையாக தயார் செய்த இந்த ஜல்லினை பாதிக்கப்பட்ட சரும பகுதியில் அப்ளை செய்து 30 முதல் 45 நிமிடங்கள் வரை உலர விட்டு பின் சுத்தம் செய்ய வேண்டும், கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை மறைப்பதோடு கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் மின் கோடுகளையும் மறைத்து இளமை தோற்றம் பெற உதவியாக உள்ளது, சருமத்தின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை திறம்பட நீக்கும் பண்பு கொண்ட இந்த ஜெல் சரும பிரச்சனைகளை சுத்தம் செய்து கருவளையத்தை படிப்படியாக போக்குகிறது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த ஜெயில் ஆனது மிருதுவான சருமம் பெற உதவியாக உள்ளது, கற்றாழை இயற்கை மருத்துவம் கொண்ட மூலிகை ஆகும் இதனை முகத்தில் தடவிக் கொள்ளும் பொழுது முகம் பொலிவாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்..!!

Read Previous

மழைக்காலத்தில் மிரட்டும் கொசுக்களை விரட்ட டிப்ஸ் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!!

Read Next

கடகடவென உங்கள் உடல் எடை குறைக்க வேண்டுமா இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular