சமையல் டிப்ஸ்..!!
கறிவேப்பிலையை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் அப்படியே இருக்கும்.
சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு தண்ணீரில் அலசி காயவைத்து காற்று போகாத டப்பாவில் வைத்தால் பல நாட்கள் கிடாமல் அப்படியே இருக்கும்.
அதிக தண்ணீர் வைத்து காய்கறிகளை வேக வைக்க கூடாது ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துக்கள் போய்விடும்.
ரவா, மைதா டப்பாவில் கொஞ்சம் வசபை தட்டி போட்டால் பூச்சி புழுக்கள் வராது.
மாவு பிசையும் போது ஒரு கரடி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
தோசை மாவு அரைக்கும் போது கொஞ்சம் ஜவ்வரிசியும் சேர்த்து அரைத்தால் தோசை வெள்ளியதாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
மொறு மொறு தோசைக்கும் மாவை நன்கு கரைத்துக் கொள்ளுங்கள் பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு ஒரு ஒரு விட வெந்தபின் திருப்பி போட தோசை சுவையாக இருக்கும்.