கண்டிப்பாக வாரம் இரண்டு முறை வீட்டில் இதை செஞ்சு பாருங்க..!! உங்க வீட்டில் செல்வம் பெருகும்..!!

 

 

லட்சுமி கடாட்சம் என்பது எந்த ஒரு வீட்டில் நிரம்பி வழிகிறதோ அந்த வீட்டில் தான் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எந்த வீடு மிகவும் சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி குடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாம் வீட்டை சுத்தம் செய்து செவ்வாய் வெள்ளிகளில் விளக்கேற்றி பூஜை செய்தாலே அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது நிறைந்து இருக்கும். ஆனால் சிலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை தவிக்கின்றனர். மேலும், இவர்கள் செவ்வாய் வெள்ளிகளில் விளக்கேற்றுவதையும் முற்றிலுமாக தவிக்கின்றனர். ஏதாவது ஒரு பண்டிகை காலங்களில் மட்டும் தான் வீட்டை துடைத்து சுத்தம் செய்கின்றனர். ஆனால் நாம் தினந்தோறும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும். குறிப்பாக நம் வீட்டில் ஒட்டடை, இந்த துணிகள் போன்றவை இருந்தால் லட்சுமி கடாட்சம் என்பது அந்த வீட்டில் சுத்தமாக இருக்காது. லட்சுமி கடாட்சம் இருக்க நம் வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் வீட்டின் சமையலறையில் உள்ள உப்பு ஜாடையில் எப்போதும் உப்பு நிறைந்த வார இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்து செல்வம் செழிக்கும். மேலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் மாவில் கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதை வழிபடுவது போன்றவற்றை நாம் பின்பற்றி வந்தால் லஷ்மி தாயார் நமது வீட்டில் வாசம் செய்வார். குறிப்பாக பூஜை அறையில் காலை மற்றும் மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் இவ்வாறு வழிபட்டு வந்தால் நம் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராதாம். மேலும் பணம் வரவு என்பது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்த பூஜை செய்பவர்களின் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தினந்தோறும் வீட்டில் உள்ள பூஜை அறையில் காலை மாலை என இரு வேலையும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.

Read Previous

இந்த நேரத்தில் எல்லாம் கனவு கண்டால் அது அப்படியே நடக்குமாம்..!!!

Read Next

இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததா..? ஆய்வுகள் கூறுவது என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular