சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது..!!

Oplus_131072

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது!

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தினசரி உணவில் சில காய்கறி & கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

1. உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:

வாழைத்தண்டு

வாழைப்பிஞ்சு

வாழைப்பூ

வெண்டைக்காய்

முட்டைக்கோஸ்

புடலங்காய்

பாகற்காய்

அவரைப்பஞ்சு

சாம்பல் பூசணி

சுண்டைக்காய்

2. பொறியலாக தினமும் சாப்பிட உகந்த கீரைகள்:

அரைக்கீரை

கறிவேப்பிலை

புதினா கீரை

முசுமுசுக்கை கீரை

வல்லாரை கீரை

பொன்னாங்கண்ணி கீரை

முருங்கை கீரை

சிறுகீரை

மணத்தக்காளிக் கீரை

துத்திக் கீரை

3. சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்படும் பழங்கள்:

நாவல்பழம்

நெல்லிக்காய்
தேவையான அளவு வரை சாப்பிடலாம்

மலைவாழை – வாரத்தில் 2 மட்டும்

4. 50 கிராம் அளவில் தினமும் சாப்பிடலாம்:

பேரிச்சம்பழம்

கொய்யா

பப்பாளி

ஆப்பிள்

விளாம்பழம்

கவனத்திற்கு:
ஒரே நாளில் அனைத்து பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டாம்.
உடல் நலனுக்காக தினமும் ஒரே ஒரு பழத்தை மட்டும் தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

 

Read Previous

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Read Next

ரத்தமூலத்தை குணமாக்கும் பிரண்டை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular