கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்..!! கணவன் கண்முன் மனைவி பரிதாப பலி.!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சோகம் சாலையோரம் நடந்து வந்த கணவன் மனைவி தம்பதிகளின் மீது தறிகெட்டு வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் கணவன் கண் முன் மனைவி பரிதாபாய் உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கணவன் மனைவி தம்பதிகள் சாலை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்தனர். அச்சமயமாக அவ்வழியே கார் ஒன்று வந்தது, அதி வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு மனைவி மீது மோதியது, பின் அந்த கார் சுவற்றில் இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் மனைவி பரிதாபாய் உயிரிழந்தார்.

கணவரின் கண் முன் மனைவி உயிர் பறிபோக படுகாய படைத்த கணவர்  கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கடன் வாங்கியதால் வந்த பிரச்சனை..!! ரூ 4 இலட்சம் கடனுக்கு ரூ.7 இலட்சம் வட்டியா..? கந்துவட்டி தொல்லையால் தம்பதி விரக்தி.!!

Read Next

சமூக வலைத்தளத்தில் பழக்கம்; மைனர் சகோதரிகள் பலாத்காரம்..!! வீடியோ எடுத்து பகிரங்க மிரட்டல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular