கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற உடையில் அழகாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..!!

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருபவர் பவித்ரா லட்சுமி. இவர் 2015 ஆம் ஆண்டு தமிழில் “ஓ காதல் கண்மணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு “டைம் என்ன பாஸ்..?” என்கின்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “குக் வித் கோமாளி”இல் நான்காவது இடத்தை பெற்று நிகழ்ச்சியில் பிரபலமானர்.

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நடித்த பவித்ரா லட்சுமி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு “கிரிமினல்”, “டைரி”, “நாய் சேகர்”, “யுகி” ஆகிய தமிழ் படங்களிலும் “உல்லாசம்”, “அத்ரிஷ்யம்” ஆகிய மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இவற்றில் “அத்ரிஷ்யம்”, “யுகி” இரண்டுமே தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாடலிங் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் பவித்ரா லட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். தற்பொழுது இவர் சிவப்பு நிற ஆடையில் அழகாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/C03sCgnSSTu/?utm_source=ig_embed&ig_rid=671ee987-a2d3-4338-a8a6-3a4a7c8841eb

Read Previous

நடிகர் பகத் பாசில் நடிக்கும் படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Read Next

அதிர்ச்சி.. வகுப்பறையில் 3 ஆசிரியைகளுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்..!! ஆபாச தளத்தில் வீடியோ பதிவேற்றப்பட்டதால் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular