கண்பார்வை பிரச்சனையா? இதை 21 நாட்கள் குடியுங்கள் கண்ணாடி அணிய தேவை இல்லை..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை பார்ப்பதினால் கண்களில் பிரச்சனை ஏற்படுகின்றது. கண்பார்வை குறைகின்றது, கண்மங்கள் ஏற்படுகின்றது. கிட்ட பார்வை,தூர பார்வை  போன்ற பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.

21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை. கிட்டப்பார்வை, தூர பார்வை, கண்மங்கள், கண் எரிச்சல் ஆகியவை குணமடையும், வாருங்கள் அதை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் காணலாம்,

தேவையான பொருட்கள்

  1. பொன்னாங்கண்ணிக் கீரை
  2. தக்காளி அரைப்பழம்
  3. வெங்காயம் ஒன்று
  4. பூண்டு பத்து பல்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. மிளகு அரை ஸ்பூன்

செய்முறை

பொன்னாங்கண்ணி கீரை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும் பொன்னாங்கண்ணி இலையில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நமது கண்-க்கு  சக்தியை அளிக்கக் கூடியது, கண்ணில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியவை, நாட்டு பொன்னாங்கண்ணி  என்று கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

பொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கையளவு எடுத்துக்கொண்டு கழுவி மிஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும், அmதில் அரை தக்காளியை  சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும், பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.

10 பல் பூண்டு எடுத்து சேர்த்துக் கொள்ளவும், சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன், மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.

300 மில்லி  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். நன்கு தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கவும். தொடர்ந்து 21 நாட்கள் குடிக்க வேண்டும்.

Read Previous

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

Read Next

பெண்கள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய கல்யாண முருங்கை மரம்..!! பெண்களின் சகல நோய்களை பணப்படுத்தும் அற்புத மரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular