கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் தொகுதி திமுக எம்பியுமான கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2019 மக்களவை தேர்தலின்போது கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின்போது ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்ட நிலையில், கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

3 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

Read Next

பயாலஜி படிக்காத மாணவர்களும் டாக்டர் ஆகலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular