கத்ரினா கைஃப்பின் Deepfake புகைப்படம்..!!

நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து மேலும் ஒரு பாலிவுட் நடிகையின் போலி ஆபாச புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகைப்படத்தை டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக உருவாக்கியுள்ளனர். நடிகை கத்ரீனா நடித்துள்ள டைகர் 3 படத்தின் காட்சியில் உள்ள புகைப்படத்தை டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக மாற்றியுள்ளனர். நடிகை ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடைபெறும் நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா போட்டோ வெளியானது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

Read Previous

நானும் அண்ணாமலையும் அதிமுகவில் இணைகிறோம் – காயத்ரி ரகுராம்..!!

Read Next

தமிழ்நாட்டிடம் உதவி கோரும் தெலங்கானா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular