கனடாவில் இந்திய மாணவர் மரணம்..!!

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கிட்ச்னாவில் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்த இந்திய மாணவர் (25) உயிரிழந்தார். வீட்டில் உள்ள கேரேஜில் இரவில் காரை நிறுத்தியபோது வாயு பரவியது. அதிகாலையில் எழுந்த மாணவர் கேரேஜ் கதவை திறந்தார். இதனால் விஷவாயு பரவி அதை சுவாசித்ததில் சுருண்டு விழுந்தார். தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் அங்கு வந்து மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

துப்பாக்கியை காட்டி கொள்ளை- 3 பேர் கைது..!!

Read Next

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular