
கனடா ஸ்கேட்டிங் வீராங்கனை கார் விபத்தில் உயிரிழப்பு!
கனடாவைச் சேர்ந்த ஃபிகர் வீராங்கனை கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 31) அந்த நாட்டின் சார்பில் சோச்சியில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்து கொண்டார். கனடா ஸ்கேட்டிங் வீராங்கனை கார் விபத்தில் பலி.இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கனடா நாட்டின் ஸ்கேட்டிங் அமைப்பு, கார் விபத்தில் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளது.
இந்த தகவல் கனடாவை சேர்ந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இவரது மறைவுக்கு கனடா ஸ்கேட்டிங் அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது.
உலக ஜூனியர் ஃபிகர் ஸ்கேட்டிங் 2010 இல் நடைபெற்ற போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2016ல் தொழில் முறை ஸ்கேட்டிங் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெற்றார்.